பெங்களூரில் நடிகை சிஐடி சகுந்தலா (84) வயது மூப்பு காரணமாக காலமானார் Sep 18, 2024 666 நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகள...